Greater Chennai Corporation
Coronavirus Disease(covid 19)
பெருநகர சென்னை மாநகராட்சி
What's New
அத்தியாவசிய சேவைகள் சார்ந்த நிறுவனங்களின் வாகனங்கள் மற்றும் பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி அட்டை 03.05.2020 வரை காலநீட்டிப்பு செய்யபட்டுள்ளதாக ஆணையாளர் திரு.கோ.பிரகாஷ், .இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் நோய் தொற்றை தடுக்கும் நடவடிக்கையாக பொதுமக்கள் அனுமதிக்கப்பட்ட தேவைகளுக்காக வெளியே வரும்போது முகமூடி அணிந்து வரவேண்டும். மீறும் நபர்களின் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என ஆணையாளர் திரு.கோ.பிரகாஷ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் நோய் தொற்று தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் தடுப்பு பணிகள் குறித்து மாண்புமிகு நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் திரு.எஸ்.பி.வேலுமணி அவர்கள் தலைமையில் துறை சார்ந்த அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக கொரோனா கண்காணிப்பு செயலியை (Corona Monitoring App) ஆணையாளர் திரு.கோ.பிரகாஷ், இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்தார்.
பெருநகர சென்னை மாநகராட்சி அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்து கொரோனா வைரஸ் நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்காக கிருமி நாசினி தெளிக்கும் ட்ரோன் இயந்திரங்கள் இன்று சோதனை செய்யப்பட்டது
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்பு பணிகளுக்காக பொருட்களை வழங்க விருப்பமுள்ள தன்னார்வ தொண்டு அமைப்புகள் கீழ்பாக்கத்திலுள்ள ஜெ.ஜெ. உள்விளையாட்டு அரங்கம் மற்றும் அண்ணா நகரில் உள்ள அம்மா அரங்கத்தில் அளிக்கலாம் என ஆணையாளர் திரு.கோ.பிரகாஷ், .இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கையின் ஒருபகுதியாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள 144 தடை ஆணையை பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் முறையாக பின்பற்றுவதை கண்காணிக்க நியமிக்கப்பட்டுள்ள 30 பறக்கும் படை வாகனங்களை ஆணையாளர் திரு.கோ.பிரகாஷ், இ.ஆ.ப., அவர்கள், இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.
Gallery
Donation
Volunteer
Fever Camps Schedule
Major Hospital Helpline
Covid Awareness
Emergency Travel Pass
Commodity Pass
Street Vendor - Relief Amount
Self Registration of Health Profile of Chennai Residents
Officers Login
About COVID-19
Public Notification
Sample Collection Centre
Screening Centre
GCC Newsletter
Urban Primary Health Centres / Urban Community Health Centres
Whom to Contact
Gallery
Corona Monitoring App
Containment Zones
Essencial Service Pass Extention
Amma Unavagam
Super Market
Twitter
Tweets by chennaicorp